ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா ?


வீட்டு பாடம் எழுதாததற்கு 
  

வெளியே  நிற்க  வைத்து  விட்டு
அன்றைய பாடம்  முழுதும்  நடத்தி  

வகுப்பு  முடிந்தபின்  உள்ளே  அழைத்து
நாளைக்கும்  வீட்டு பாடம்  முடிக்கவில்லை ?
நீ வெளியே  
நான் உள்ளே

என  விளையாடும்  வாத்தியார்  முட்டாளா
இல்லை  பாடம்  எழுதாத  நானா ?



கருத்துகள்

கருத்துரையிடுக