இடுகைகள்

travel லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜன்னலோர பயணம் !

ஓடி  போய்  பேருந்தில்  ஏறி  கொண்டேன். கண்கள்  அலைபாய்கிறது. ஆஹா ! கண்டேன்  சீதையை  என  கிடைத்த   இருக்கையில்  அமர்ந்து  கொண்டேன் . நெரிசல்  இல்லை. அடுத்த  நிறுத்தத்தில்  என்  அருகே  அமர்ந்திருந்த   அம்மாள்  இறங்கிக்கொள்ள , ஆஹா  கிடைத்தது  ஜன்னலோரம்  எனக்கு. நான்கு  மணி  நேரம்  அல்லவா  பயணம் ! காட்சிகள்  விரிய  தொடங்கின ! முதலில்  பார்வைக்கு  வந்தவர்  தள்ளாத   வயதிலும்  ஓடியாடி  நிலகடலை  விற்றுகொண்டிருந்த  தாத்தா. பார்த்ததும்  தோன்றியது   உழைக்காமல்  படுத்து  உண்ணும்  சோம்பேறிகளுக்கு  இவர்  ஒரு  பாடம் ! பேருந்து  நிலையத்தை  விட்டு   நகர  தொடங்கியது  பேருந்து. அட, அவனும்  அவளும்  தோழர்களோ  காதலர்களோ! அவன்  காதில்  headset ஐ  மாட்டி  பாட்டு கேட்கிறான். அவளோ  தான்  பேசுவதை  தா...