பெற்ற மனம் பித்து !
விசாரிப்புகள்
விளையாட்டாகவோ வினயத்தோடோ இல்லாமல்
விசனத்தோடு இருக்க வேண்டுமென்பதை
எப்படி புரிய வைப்பேன்
கண் அறுவை சிகிச்சை முடித்து
வராத உறவினரை எதிர்பார்த்திருக்கும்
எனது ஆத்தாளிடம்!
விசனத்தோடு இருக்க வேண்டுமென்பதை
எப்படி புரிய வைப்பேன்
கண் அறுவை சிகிச்சை முடித்து
வராத உறவினரை எதிர்பார்த்திருக்கும்
எனது ஆத்தாளிடம்!
கருத்துகள்
கருத்துரையிடுக