எனது கோபம்

நெருப்பால் காற்றோடு கண்ணிமைக்கும் நேரத்தில்
காணாமல் கரைந்து போகும் 
கற்பூரம் போன்றது 
எனது கோபம் ! 
கல் போல கடுமையாக
எண்ணி தள்ளி நிற்க வேண்டாம் !
நிற்கும் முன் நினைக்க,
எறும்பு ஊற கல்லும் தேயும் 
என்பது பழங்காலந்தொட்டு விளங்கும் மொழி ! 

கருத்துகள்

  1. "Kaatrodu pesiya kavithai"-super...
    Athila siru pilaigal vari ku oru shottu...

    "Enathu kovam"- aarambam okay.."kavithai nadai" missing nga..irntha nalarkum..7/10...over all thinking is nice..:-)
    i know abt ur kovam...ha ha..lol..keep writing.:-)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக