எனது இதயம்!

எப்படி சொல்வேன் 
எனது இதயம் 
கல்லாய் கிடக்கவில்லை!
தண்ணீராய் உறைந்து கிடக்கிறது !
நீ அடிக்கும் ஒவ்வொரு அடிக்கும் 
அது கண்ணீர் சிந்தும் !

கருத்துகள்