ஒவ்வொரு பெண்ணிற்கும் கனவுண்டு!

பதினாறு வயதில்
சிட்டாய் பறந்து கொண்டிருந்த 
பூக்காரியின் மகளுக்கும்
தன்னவனைப் பற்றி பல கனவுகள் இருந்தது
குடிகார அத்தை மகனுக்கு வாக்க பட்டு 
முதல் அடி முதுகில் விழும் வரை ! 

கருத்துகள்