விளையாட்டும் மறந்தோம்
பிளாஸ்டிக் பந்தோடு கால்ப்பந்து!
எங்கள் தெரு பசங்களின்
புது விளையாட்டு மோகம் !
எங்கள் தெரு பசங்களின்
புது விளையாட்டு மோகம் !
எட்டிப் பார்க்கிறேன் நான்!
தேங்காய்த் தொட்டி இட்லி
மழை முடிந்த மாலைகளில்,
மழை முடிந்த மாலைகளில்,
பட்டென தயாரான வண்டி
நுங்கு சாப்பிட்ட வேலைகளில்,
நுங்கு சாப்பிட்ட வேலைகளில்,
கிடைத்த இடத்தில் பாண்டியாட்டம்
அழகிய கூழாங்கல் பார்த்தால்,
அழகிய கூழாங்கல் பார்த்தால்,
தேங்காய் மட்டை கிரிக்கெட்,
நாலு பேர் சேர்ந்தால் நொண்டி,
ஏழு பேர் சேர்ந்தால் கண்ணாம்பூச்சி!
ஏழு பேர் சேர்ந்தால் கண்ணாம்பூச்சி!
வேறு ??
அப்புறம்??
என்னவெல்லாம் செய்தேன்??
அப்புறம்??
என்னவெல்லாம் செய்தேன்??
எனது பால்ய காலம்
அத்தனையும் என்
நினைவில் இருக்கவில்லை!
அத்தனையும் என்
நினைவில் இருக்கவில்லை!
நான் கால்ப்பந்தை
ரசிக்க ஆரம்பித்திருந்தேன்!!
ரசிக்க ஆரம்பித்திருந்தேன்!!
கருத்துகள்
கருத்துரையிடுக