முடியாத காதல் படிப்போம் நாம் !
ஓரக்கண்ணால் பார்வை
உதட்டோரம் ஒரு சிரிப்பு
காதல் வந்துருச்சு என்று சொல்லும் !
நாலு நாள் குறுந்தகவல் பரிமாற்றம்
அடுத்த நாலு நாள் விடிய விடிய பேச்சு
மனசுக்குள்ள எதோ பட்டாம்பூச்சி பறக்கும் !
காதல் வந்தாலே
அவன் தமிழ் படத்து நாயகன்
அவள் அதே படத்தில் நாயகி !
கதை அவர்களை விட்டு
விலகி போவதே இல்லை !
போனாலும் வில்லனாய் இருக்கும்
அப்பா அம்மா தம்பி மாமா மச்சினன் தான் வருவார்கள் !
இவ்வளவு நாள் என்ன செய்யலாம் என்று நினைத்தோம் ?
தெரியாது ! இனி காதல் செய்வோம் !
கனவு காண்போம் !
கண்ணிமை மூடும் நேரம் நீ !
கண் விழித்து பார்த்தல் நீ !
திரைப்படங்கள் வில்லனை ஜெயித்து
திருமணத்தில் முடிவது போல
திருமணத்துக்கு பிறகு
பல நேரங்களில் இக்காதலும் முடிந்து விடுகிறது !
இனியேனும் முடியாத காதல் படிப்போம் நாம் !
உதட்டோரம் ஒரு சிரிப்பு
காதல் வந்துருச்சு என்று சொல்லும் !
நாலு நாள் குறுந்தகவல் பரிமாற்றம்
அடுத்த நாலு நாள் விடிய விடிய பேச்சு
மனசுக்குள்ள எதோ பட்டாம்பூச்சி பறக்கும் !
காதல் வந்தாலே
அவன் தமிழ் படத்து நாயகன்
அவள் அதே படத்தில் நாயகி !
கதை அவர்களை விட்டு
விலகி போவதே இல்லை !
போனாலும் வில்லனாய் இருக்கும்
அப்பா அம்மா தம்பி மாமா மச்சினன் தான் வருவார்கள் !
இவ்வளவு நாள் என்ன செய்யலாம் என்று நினைத்தோம் ?
தெரியாது ! இனி காதல் செய்வோம் !
கனவு காண்போம் !
கண்ணிமை மூடும் நேரம் நீ !
கண் விழித்து பார்த்தல் நீ !
திரைப்படங்கள் வில்லனை ஜெயித்து
திருமணத்தில் முடிவது போல
திருமணத்துக்கு பிறகு
பல நேரங்களில் இக்காதலும் முடிந்து விடுகிறது !
இனியேனும் முடியாத காதல் படிப்போம் நாம் !
enna sowmi experience pesutho...
பதிலளிநீக்குhehee.. no Anu.. namakethu experience ellam.. Just thought about the love these days.. 90% goes this way ! Only 10% really succeeds ! illa ? athaan ! ;) epdi ?
பதிலளிநீக்குGood one :) Keep writing
பதிலளிநீக்குThank you anna :)
பதிலளிநீக்குஎதார்த்தமான கவிதை.
பதிலளிநீக்கு