சிரிக்கும் இதழ்கள்

நிதம் பார்க்கும் முகங்களே
திரும்பி கொள்ளும் 
காலமிது !  

என்றேனும்இடைவந்து
வழி மறித்து  
சிரித்து செல்லும் இதழ்கள்
அன்றைய நாளை 
வண்ணங்களால் நிரப்பித்தான் 
மறைகிறது ! 


கருத்துகள்