ஏமாற்றும் மனம்~

அடிக்கடி கண்ணில் பட்ட போது
அட சே என்ன இது தொந்தரவு
என்றெண்ணத்  தோன்றியது!

இப்போது காணாமலே போனதும்
மனம் அதையே தேடுகிறது!

கருத்துகள்