கோணம்

என்னை பார்த்து நிறைய பேர் பயப்படுகிறார்கள்
தன் மிக அருகில் வந்து விட்டு
நகர்ந்து வளைந்து போய் விட்ட
எறும்பு கூட்டத்தை பார்த்து
சொன்னதாம் புலியை காணாத செம்மறி ஆடு !

கருத்துகள்

கருத்துரையிடுக