இன்றைய பேருந்து பயணங்கள் !
இன்றெல்லாம் பேருந்தில் செல்லும் போது
ஜன்னலோர காட்சிகளை விட
கண்கள் மூடி காணும்
கனவு காட்சிகளே பிடிக்கிறது !
ஒரு வேளை
பக்கத்துக்கு இருக்கை கதைகளை
காதுக்குள் விழாமல்
தடுத்து நிறுத்தும்
மியூசிக் பிளேயர்
காரணமாய் இருக்குமோ?
ஜன்னலோர காட்சிகளை விட
கண்கள் மூடி காணும்
கனவு காட்சிகளே பிடிக்கிறது !
ஒரு வேளை
பக்கத்துக்கு இருக்கை கதைகளை
காதுக்குள் விழாமல்
தடுத்து நிறுத்தும்
மியூசிக் பிளேயர்
காரணமாய் இருக்குமோ?
Sooo true!! This happens with me everyday when I go to and come back from office.. :) :P
பதிலளிநீக்கு;) ;)
பதிலளிநீக்கு