சிறு துளிகள் !

எனக்கு திமிர் என்றும்
மதிக்கத் தெரியாதவள் என்றும்
கூறுபவரிடம்

என்னை பற்றி கேட்டு விட்டு பாருங்கள்
அவர்கள் திரு திருவென்று முழிப்பதை !!
#வெறும் வாய்க்கு நாலு அவல் தேவை !:-P



விருந்தில் சக்கரைப் பொங்கல் மட்டும் இருந்தால்
விருந்து பூர்த்தியாகாது என்று தெரிந்தும்
சிரிப்பை மட்டுமே நாடுகிறது மனது !
#mystery

கருத்துகள்