naan rasitha kavithai! :) :)

தண்ணீர்
வண்டியை
இழுத்துச்
சென்றது மாடு...
தாகத்தால்
அதற்கு
நா வறட்சி.!

கருத்துகள்