இன்றைய பதிவை எனது எண்ணங்களால் வரைகிறேன் !! :)

தினமும் செய்தி தாளை புரட்டும் போது , சில சமயங்களில் எனக்கு தோன்றும் !!
ஒரு வேலை நானும் நாளை அரசியளுள் நுழைவேனோ என்று !!
பிறகு நானே சொல்லி கொள்வேன் நமக்கெலாம் ஒத்து வராது மற்றவர்களை போலவே! திடீரென்று காலையில் இப்படி தோன்றியது... என்ன ஆளுகிறார்கள் நாட்டை?? இளைஞர்கள் ஏன் அரசியல் செய்ய வர கூடாது?
எனக்கு தெரிந்து முக்கால்வாசி பேர் இன்ஜினியரிங் முடித்து MNC அல்லது பெரிய நிறுவனங்களில் வேலை செய்து தங்கள் குடும்பத்தை தங்களை நன்றாக வைத்து கொள்கிறார்கள் !! எத்தனை பேர் நாட்டை பற்றி தன்னை சுற்றியுள்ள ஏழை மக்களை பற்றி நினைத்தும் பார்கிறார்கள்?? ஒரு sms அடிக்கடி வருமே!! இந்தியா பணக்கார நாடுகளில் இரண்டாம் இடத்துக்கு வந்து விட்டது !! எனவே இந்த message - ஐ எல்லோருக்கும் forward செய்து சந்தோஷ படுங்கள்!! ஜெய் ஹிந்த் !! உடனே எல்லாருக்கும் பறக்கும் அந்த sms இல்லையா ?? எத்தனை பேர் நினைத்து பார்த்திருப்போம் உணர்ந்திருப்போம் பெரிய பணக்காரர்களின் முன்னேற்றம் தான் இதற்கு காரணம் !!கீழே இருந்தவர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள் என்பதை??!!
என்று நாம் சிந்திக்க தொடங்குவோம் நமது உரிமைகளை நமது கடமைகளை??
எதிர் பார்ப்போடு நாளைய சமுதாயம் !!ஏற்றம் காண்போம் என நம்புவோம்!!

கருத்துகள்

  1. இன்றைய இந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் இளைஞர் ஆட்சி சாத்தியமே இல்லை..!
    இளைஞர்களும் வர மாட்டாங்க..!
    வரவங்களையும் விட மாட்டாங்க..!
    அப்டியே அவங்க விட்டாலும்,
    இந்த மக்கள் இருக்காங்களே ,
    காசு கொடுக்கறவங்களுக்குத் தான் ஓட்டு போடுவாங்க..!!

    பதிலளிநீக்கு
  2. irukkalam de.. aana apdiae nenachikittu yaarumae varama irukrathu daan thappu.. yaaravathu vantha oru maatram varum nu therinja makkal maaruvanga.. :) [naanum varala dab :P ]

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக