இடுகைகள்
ஜூன், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
இன்றைய பதிவை எனது எண்ணங்களால் வரைகிறேன் !! :)
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தினமும் செய்தி தாளை புரட்டும் போது , சில சமயங்களில் எனக்கு தோன்றும் !! ஒரு வேலை நானும் நாளை அரசியளுள் நுழைவேனோ என்று !! பிறகு நானே சொல்லி கொள்வேன் நமக்கெலாம் ஒத்து வராது மற்றவர்களை போலவே! திடீரென்று காலையில் இப்படி தோன்றியது... என்ன ஆளுகிறார்கள் நாட்டை?? இளைஞர்கள் ஏன் அரசியல் செய்ய வர கூடாது? எனக்கு தெரிந்து முக்கால்வாசி பேர் இன்ஜினியரிங் முடித்து MNC அல்லது பெரிய நிறுவனங்களில் வேலை செய்து தங்கள் குடும்பத்தை தங்களை நன்றாக வைத்து கொள்கிறார்கள் !! எத்தனை பேர் நாட்டை பற்றி தன்னை சுற்றியுள்ள ஏழை மக்களை பற்றி நினைத்தும் பார்கிறார்கள்?? ஒரு sms அடிக்கடி வருமே!! இந்தியா பணக்கார நாடுகளில் இரண்டாம் இடத்துக்கு வந்து விட்டது !! எனவே இந்த message - ஐ எல்லோருக்கும் forward செய்து சந்தோஷ படுங்கள்!! ஜெய் ஹிந்த் !! உடனே எல்லாருக்கும் பறக்கும் அந்த sms இல்லையா ?? எத்தனை பேர் நினைத்து பார்த்திருப்போம் உணர்ந்திருப்போம் பெரிய பணக்காரர்களின் முன்னேற்றம் தான் இதற்கு காரணம் !!கீழே இருந்தவர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள் என்பதை??!! என்று நாம் சிந்திக்க தொடங்குவோம் நமது உரிமைகளை நமது கடமைகளை?? எதிர் ...
YOSIKKATHAAN VENDUMO??
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
லெப்ட்ல கட் பண்ணு; ரைட்ல கட் பண்ணு! வித்யாசாகர் வாட்சும் பஸ்சும் காரும் ட்ரெயினும் லைட்டும் சுச்சும் தமிழென்று நினைத்தே நிறைய தமிழன் - செத்துவிட்டான் தேங்க்சும் சாரியும் "பட்" டும் "சோ" வும் எஸ்கூஸ்மியும் தமிழாகிவிடுமென்றே நிறைய தமிழன் வெய்ட் பண்றான்; லெப்டும் ரைட்டும் கட் பண்ணியும் வாழ்க்கையில் அவுட் ஆகாத தமிழன் - தமிழை சூட் பண்ணியும் வெற்றிய மீட் பண்றது தான் கேட்க கேவலமா இருக்கு; ரைட்டோ தப்போ வாழ்க்கைய ஸ்ட்ரெய்ட்டா வுடு எந்த கார்னர்ல முட்டிக்கினாலும் எல்லாம் எஸ்பீரியன்ஸ் தான்னு சொல்லிக்கிற தமிழனின் ஆங்கில டம்பத்தில் - தான் வீழ்கிறது தமிழ்! சார் என்று சொல்லும் தமிழனுக்கு ஐயா என்று சொல்வதிலும் பங்க்சன்ல ஜாய்ன் பண்ணி பார்ட்டி வைக்குற தமிழனுக்கு பார்ட்டியை விழா என்று உச்சரிக்கவும் எந்த மானம் கப்பலேறிப் போகிறதோ தெரியவில்லை! ஸ்டைலுக்கு பேசுமிந்த மொழி அறியாமையால் ஆங்கிலம் கலந்து அறுபட்டு வாழும் தமிழ் - நம் வாழ்வின் அடையாளத்தையும் நம் யதார்த்தங்களையும் நாளை - மொழி திரித்துக் குறித்துக் கொள்ளுமெனில் யாரால் திருத்தி விட முடியும்? வேறொன்றும் வேண்டாம், வாயில் ...
Mysore Palace!!
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
Here you are seeing the beautiful view of the Mysore palace! This was shot when i went to my uncle's home in Karnataka !! My uncle took us to Mysore palace And A Zoo!! Its really an architectural excellence!! The orthogonal mandapam(I dono the exact name :P) was very gorgeous!! This is a long shot view of the palace caught in my mobile!! :)