சரியும் தவறும்!!
சரியும் தவறும்
சரியுமாய் தவறுமாயே தெரிவதில்லை
எல்லாருக்கும் !!
எனக்கு இக்கறை பச்சை என்பேன் !!
உனக்கு அக்கறை பச்சை என்பாய் !!
நாளைக்கு நானும் அக்கறையே பச்சை எனலாம் !!
பூனையை கடிச்ச நாய் தான் தப்பு
பூனை நாயை சீண்டியது தெரியும் வரை !!
மறைக்கப் பட்ட உண்மைகள்
மறக்கப்படாமல் இருக்கும் வரை
இன்று சரியாய் இருப்பது
நாளை தவறாகலாம் !
இன்று தவறாக்கப்பட்டது
நாளை சரியாகலாம் !
சரிக்கும் தவறுக்கும் உள்ள
மயிரிழை அளவு இடைவெளியில் தான்
பல உறவுகள் ஊசலாடி கொண்டிருகின்றன !!
பிடித்து கொள்வோமா
விழுந்து செல்வோமா என !!
இவை யாவும்
இறுதி வரை புரியாமல்
கரைந்து போகும் புதிராயும்
மறையலாம் !!
சரியுமாய் தவறுமாயே தெரிவதில்லை
எல்லாருக்கும் !!
எனக்கு இக்கறை பச்சை என்பேன் !!
உனக்கு அக்கறை பச்சை என்பாய் !!
நாளைக்கு நானும் அக்கறையே பச்சை எனலாம் !!
பூனையை கடிச்ச நாய் தான் தப்பு
பூனை நாயை சீண்டியது தெரியும் வரை !!
மறைக்கப் பட்ட உண்மைகள்
மறக்கப்படாமல் இருக்கும் வரை
இன்று சரியாய் இருப்பது
நாளை தவறாகலாம் !
இன்று தவறாக்கப்பட்டது
நாளை சரியாகலாம் !
சரிக்கும் தவறுக்கும் உள்ள
மயிரிழை அளவு இடைவெளியில் தான்
பல உறவுகள் ஊசலாடி கொண்டிருகின்றன !!
பிடித்து கொள்வோமா
விழுந்து செல்வோமா என !!
இவை யாவும்
இறுதி வரை புரியாமல்
கரைந்து போகும் புதிராயும்
மறையலாம் !!
கருத்துகள்
கருத்துரையிடுக