சொர்க்கமா? நரகமா?
அவன் செத்து விட்டிருந்தான் ! அவன் ஆவி அந்தரத்தில் பாலே ஆடிக் கொண்டிருந்தது ! பார்த்தான் அவன்.. துரத்தி அமுக்கி பிடித்து பின் வாசல் வழியாக செலுத்தி விட்டான் இழவு வீட்டுக்குள் ! அது திரும்பி வரும் ! வந்து அவனிடம் சொல்லும், அவன் நல்லவனா ? கெட்டவனா ? செல்லப் போவது சொர்க்கமா? நரகமா ? என்பதை !!!