நினைவினில் வந்தது ! :)
கனவுகளின் விளைவுகள்
அதிகாலை வந்தது ஒரு கனவு !
படக்கென எழுந்ததை பார்த்து அம்மா கேட்டாள் !!
என்ன டி ஆச்சு ??
ஏதோ தீய கனவம்மா !
அலுப்புடன் நான் !
படுத்திருந்த பாட்டி சாங்கியம் சொல்கிறாள் !
காலைல காணுற கனவு பலிக்குமடி !
ஐயோ போங்க பாட்டி ! என்றபடியே
திரும்பி படுத்தாலும்
அன்றைய நாளை இவ்வெண்ணம்
வீணடிக்கும் என்பதை அறியாமலில்லை
அடங்காது அலை பாயும் என் மனது!
அதிகாலை வந்தது ஒரு கனவு !
படக்கென எழுந்ததை பார்த்து அம்மா கேட்டாள் !!
என்ன டி ஆச்சு ??
ஏதோ தீய கனவம்மா !
அலுப்புடன் நான் !
படுத்திருந்த பாட்டி சாங்கியம் சொல்கிறாள் !
காலைல காணுற கனவு பலிக்குமடி !
ஐயோ போங்க பாட்டி ! என்றபடியே
திரும்பி படுத்தாலும்
அன்றைய நாளை இவ்வெண்ணம்
வீணடிக்கும் என்பதை அறியாமலில்லை
அடங்காது அலை பாயும் என் மனது!
a gud start!!
பதிலளிநீக்குHow to get these kinda themes in blogspot ???!!!
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு@sangeetha.. thanks :)
பதிலளிநீக்கு@pradeep.. Jus while creating blog itself, u ll be given a choice of different templtes i guess ! Even u can add ur own template ! I m not sure about these things !
@shan .. nandri ! ;)