இடுகைகள்

2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கே டிராமா அலப்பறைகள்

நான் ஒரு கொரியன் டிராமா ரசிகை. சமீப காலங்களில் நான் பார்த்த சித்திரங்களை எண்ணினால், அதில் k-drama வின் எண்ணிக்கை தமிழ்ச் சித்திரங்களை விட அதிகமாகத் தான் இருக்கும்.விட்டால் இதைப் பற்றி நிறைய பேசுவேன் ,ஆனால் அது இன்னொரு நாளைக்கு. இந்த வாரம் ஒரு புது k-series பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதன் பெயர், Surely Tomorrow. எனக்கு park seo joon நடிப்பு ரொம்பப் பிடித்திருந்தது முன்பு பார்த்த series களில். Itaewon class, fight for my way, what's wrong with my secretary, gyeongsong creature என ஒவ்வொன்றிலும் வித்தியாசமான நடிப்பு. ரொம்ப நன்றாகவும் இருந்தது. இப்போ நான் பார்க்கும் Surely Tomorrow இன் lead நடிகரும் park seo joon தான். இந்த நாடகம் எனக்கு பல வகையான சிந்தனைகளைத் தருகிறது. இதில் நான் பார்க்கும், கதை நாயகனுக்கும் நாயகிக்கும் இடையே காட்டப்படும் அன்பு, It feels deep. இப்படி நிஜ வாழ்க்கையில் இருக்குமா? Unconditional love இது தானோ போன்ற ஒரு தோற்றம் அளிக்கிறது. Almost poetic in a sense. என்னால் வார்த்தைகளால் சொல்லி புரிய வைக்க முடியுமா தெரியவில்லை.  நான் பாதி தான் பார்த்திருக்கிறேன். அதற்குள்ள...